• மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!

     By:Navas Khan Ismail

    ”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082


    In Category - திருமணம்
  • அண்டைவீட்டாரின் உரிமைகள்

     By:Navas Khan Ismail

    ஓர் இறை நம்பிக்கையாளர் தனது அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அண்டை வீட்டாருக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளையும் பார்த்து வருகிறோம். அவற்றை மேலும் பார்ப்போம். தொல்லை தருதல் வீட்டில் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தித் தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது. ”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர், தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர ) நூல்: புகாரீ 5187


    In Category - இஸ்லாம்
  • தொழுகைக்கான அணிவகுப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்

     By:Navas Khan Ismail

    இறைவனைத் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றால், தொழுகைக்கான அணிவகுப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.


    In Category - தொழுகை
  • பர்தா பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

     By:Navas Khan Ismail

    அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சு10றையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர்


    In Category - பெண்கள்
  • அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்

     By:Navas Khan Ismail

    ﭧ ﭨ ﭽوَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى ‘நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’ (அல்குர்ஆன் 33:33)


    In Category - பெண்கள்
 
 

         
  home   Home  
    About Us  
  contact    
 
  line
   
 
 
 
  Copyright 2009 Nidur-Myl.net All Rights Reserved.